ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நட்சத்திர தம்பதியர் ரியாஸ் கான் - உமான ரியாஸின் மகன் ஷாரிக். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக ஷாரிக்கும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கிறார்.
உக்ரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஆக்சன் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகிறது. ஷாரிக் ஜோடியாக அர்ச்சனா ரவி நடிக்கிறார். 'அட்டு' படத்தை இயக்கிய ரத்தின் லிங்கா இயக்குகிறார். சசி இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.