Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கணவர் பெயரை இணைத்த பிரியங்கா

08 டிச, 2018 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-joints-Nick-joans-name-with-her-name

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்தனர். இருவருக்கும் 10 வயது வித்தியாசம், ஆனாலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால், கடந்தவாரம் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாய் திருமணம் நடந்தது.

இந்நிலையில், பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் தனது பெயரை பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் என மாற்றியுள்ளார். பிரியங்காவை, இன்ஸ்டாகிராமில், 3.2 கோடிக்கும் அதிகமான பேர் பின் தொடருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை : பாலிவுட் பாடகர் கைதுமாடல் அழகிக்கு பாலியல் தொல்லை : ... கேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை கேதர்நாத் படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
08 டிச, 2018 - 13:19 Report Abuse
Agni Kunju இணைத்ததை எடுக்காமல் இருக்க வாழ்த்துகள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in