பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் அடுத்த பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மகேந்திரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கல் வெளியீடாக வரும் பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் பாடலான, மரண மாஸ் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, உல்லாலா... என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.
பைலான வடிவிலான இந்தப்பாடல், தில்லு முல்லு படத்தில் ரஜினி, கால்பந்து மைதானத்தில் வாசிக்கும் இசை போன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். இந்தப்பாடலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Idhu #ThalaivarBaila 🥁🥁🥁#Ullaallaa - https://t.co/rzL9CYwyHy
Enjoy🎉
Sung by @AzizNakash @innogenga 😀
Lyrics by @Lyricist_Vivek 🙏🏻#ThalaivarAattam @rajinikanth 💥💥💥 @sunpictures @karthiksubbaraj @VijaySethuOffl@SimranbaggaOffc @trishtrashers @SasikumarDir @Nawazuddin_S
— Anirudh Ravichander (@anirudhofficial) December 7, 2018