இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி 2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. இந்தப்படத்தில் பாகுபலியில் ராணி சிவகாமி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், பிரியாமணி ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை துவக்கிய ராஜமவுலி, கதாநாயகி யார் என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலியைப் போன்றே சரித்திர கதையில் உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.