தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஊட்டியில் ஆண்டுதோறும் தமிழ் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திரைப்பட விழா இன்று(டிச.,7) தொடங்கி வருகிற 9ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஊட்டி அசெம்பளி ரூல்ஸ் திரையரங்கில் இதன் துவக்க விழாவில் மாவட்ட கலெக்டர் இன்ஸ்டெண்ட் திவ்யா, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.
இந்த விழாவில் முக்கிய தமிழ் படங்கள் உள்பட 90 குறும்படங்கள் திரையிடப்படுகிறது. நிறைவு நாளான 9ந் தேதி தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்களுக்கு இயக்குனர் பாரதிராஜா விருது வழங்குகிறார். அத்துடன் அவர் இயக்கி நடித்திருக்கும் ஓம் படம் சிறப்பு திரைப்படமாக திரையிடப்படுகிறது. ஓம் படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.