Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு - துப்பாக்கி 2, அஜித்திற்கு மாஸா ஒரு படம் : முருகதாஸ்

06 டிச, 2018 - 15:02 IST
எழுத்தின் அளவு:
AR-Murugadoss-likes-to-make-with-movie-Vijay-and-Ajith

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று படங்களில் நடித்துள்ளார் விஜய். அடுத்தப்படியாக அவர், ரஜினியை இயக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், துப்பாக்கி, கத்தி படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் உள்ளதா? என்று முருகதாஸிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், சூப்பர் ஹிட்டடித்த படங்களின் இரண்டாம் பாகம் என்பதே சவாலான ஒன்று. இந்த இரண்டு படங்களில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டிப்பாக விஜய்யை வைத்து துப்பாக்கி-2 படத்தை இயக்குவேன் என்றார்.


அஜித்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள் என்ற மற்றொரு கேள்விக்கு, அவருக்கு மாஸான கதை தயார் செய்துள்ளேன். அவர் எப்போது கூப்பிட்டாலும் படத்தை ஆரம்பித்துவிடலாம் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சுஜா - சிவாஜி தேவ்விற்கு பிரியாணி விருந்தளித்த கமல்சுஜா - சிவாஜி தேவ்விற்கு பிரியாணி ... அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன் அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

vira - tamil naadu,இந்தியா
06 டிச, 2018 - 17:20 Report Abuse
vira கதையை எங்கிருந்து சுட போறீங்க sir
Rate this:
JMK - Madurai,இந்தியா
06 டிச, 2018 - 15:20 Report Abuse
JMK என்ன மாச படம் எடுத்தாலும் விஜய் / அஜித் படங்கள் இருநூறு கோடியை தாண்டவே முடியாது எனா இவர்கள் ரெண்டு பெரும் லோக்கல் ஹீரோஸ் நாட் இன்டர்நேஷனல் ஹீரோஸ்
Rate this:
07 டிச, 2018 - 07:40Report Abuse
sura Gopalan2.0 10000கோடி collection...
Rate this:
JMK - Madurai,இந்தியா
06 டிச, 2018 - 15:16 Report Abuse
JMK என்னதான் மாஸா எடுத்தாலும் சர்க்கார் படத்துக்கு வந்த கதி தான் இந்த படத்துக்கும் ? ஹா ஹா ஹா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in