ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நீயா-2, யார், சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இந்த நிலையில், சவுகார் பேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் அவர் ஸ்ரீகாந்துடன் மிருகா என்ற படத்தில் இணைந்திருக்கிறார்.
பன்னீர் செல்வம் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுத, அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்குகிறார். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் மிருகா படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.