Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கன்னித்தன்மை சான்று வெளியிட்ட ராக்கி சாவந்த்

03 டிச, 2018 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Rakhi-Sawant-released-Virginity-certificate

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அவ்வப்போது பரபரப்பு கிளப்பி வருகிறவர். தற்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அறிமுகமான தீபக் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த திருமணம் இந்த மாதம் 30ந் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராக்கி சாவந்த் தனது கன்னித்தன்மை சான்றிதழை வெளியிட்டுள்ளார். 2018ம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி வரை அவர் கன்னித்தன்மையோடு இருப்பதாக அந்த சான்றிதழ் தெரிவிக்கிறது. இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதோடு, வருங்கால கணவர் தீபக்கிற்கும் அனுப்பி வைத்துள்ளார், அவரும் அந்த சான்றிதழை தனது சமூகவலைளத்தளத்தில் வெளியிட்டு "என்னை பெருமைப்படுத்தி விட்டாய் ராக்கி, நீ பரிசுத்தமானவள்" என்று பூரித்திருக்கிறார்.


"கன்னித்தன்மை சான்றிதழை டாக்டர்கள் மட்டுமே வழங்க முடியும். அப்படி வழங்குவதுகூட சட்டவிரோதம். வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியே வழங்க முடியும். ராக்கி வெளியிட்ட சான்றிதழ் அவரே உருவாக்கி வெளியிட்டுள்ளார்" என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா திருமணம் கோலாகலம்ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா ... புற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை திரும்பிய சோனாலி பிந்த்ரே புற்றுநோய் சிகிச்சை முடிந்து மும்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
04 டிச, 2018 - 13:32 Report Abuse
raghavan காசை விட்டெறிஞ்சா கன்னியும் கிடைக்கும், கன்னித்தன்மை சர்டிபிகேட்டும் கிடைக்கும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03 டிச, 2018 - 20:08 Report Abuse
Sanny இப்பெவெலாம் அர்ஜன்டீனாவில் கன்னித்தன்மையை இழந்தவர்களுக்கு, சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டு பரிசுத்தமானவர்களாக ஆக்கப்படுகிறார்கள், இதுக்கு வேறு 450 அமெரிக்க டாலர்கள் தான், அதுக்காக பல நாடுகளில் இருந்து கன்னிகழிந்தவர்கள் அங்கு போயி பரிசுத்தமானவர்களாக வருகிறார்கள்.
Rate this:
bal - chennai,இந்தியா
03 டிச, 2018 - 17:57 Report Abuse
bal கடவுளே...இதுல கூட லஞ்சம்....இல்லேன்னா எப்படி இந்த செர்டிபிகேட் கிடைத்தது.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03 டிச, 2018 - 17:06 Report Abuse
Endrum Indian ஐயோ இதுக்காகத்தான் நான் லண்டன் சென்று இந்த சிகிச்சை செய்து கொண்டு வந்தேன். அதன் இப்போ கன்னித்தன்மை இருக்கிறதென்று காண்பித்து விட்டது. நன்றி லண்டன் மருத்துவர்களே.- ராகி சைவத்தின் மைண்ட் வாய்ஸ். இதெல்லாம் இப்போ அயல்நாட்டில் சர்வ சகஜம் பலப்பல உறவுகள் வைத்துக்கொண்ட பின்னும், இது ஒரு சின்ன சர்ஜெரி அவ்வளவு தான். .
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03 டிச, 2018 - 17:01 Report Abuse
மலரின் மகள் அது என்ன பழமொழி? குதிருக்குள் இல்லை என்று சொல்வார்களே. அடக்கம் வேண்டும்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in