தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லால் நடித்த புலி முருகன் படம் நாடு கடந்து சில சாதனைகளை புதிதாக செய்தது, சில சாதனைகள முறியடித்தது. அதேபோல தற்போது மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஒடியன்' படம், பட்ஜெட் வெளியாகும் தியேட்டர் எண்ணிக்கை, ரசிகர்மன்ற காட்சிகளின் எண்ணிக்கை என இப்போதே சில சாதனைகளை படைக்க தொடங்கியுள்ளது.
ஜெர்மனியில் வெளியான மலையாள படங்களுக்கு இதுவரை ரசிகர்மன்ற காட்சி நடைபெற்றதில்லை. ஆனால் புலி முருகன் படம் மூலம் மோகன்லால் அங்கே பாப்புலராகி விட்டதால் தற்போது ஒடியன் படத்திற்கு முதன்முதலாக ரசிகர்மன்ற சிறப்பு காட்சியை திரையிட இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இதுவரை மோகன்லால் படம் வெளியாகாத சில நாடுகளிலும் 'ஒடியன்' திரையிடப்பட இருக்கிறதாம்.