Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெ.,வாக மாறி வருகிறேன்: நித்யா மேனன்

29 நவ, 2018 - 12:47 IST
எழுத்தின் அளவு:
I-am-changing-as-Jayalalitha-says-Nithyamenon

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கின்றனர். ப்ரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

படத்தின் முழுக் கதையையும் என்னிடம் இயக்குநர் ப்ரியதர்ஷனி சொன்ன விதம் அற்புதமானது. அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் படத்தை எடுக்க விரும்புவது தெரிந்தது. அதனால்தான், அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஜெயலலிதா போன்ற மாபெரும் மக்கள் தலைவராக நடிப்பது அவ்வளவு எளிதல்ல.


ஒவ்வொரு காட்சியிலும், ஜெயலலிதாவாகவே மாற வேண்டும். அப்படி நடித்தால் மட்டுமே, படம் சிறப்பாக வரும். படத்தில் எந்த இடத்திலும் நித்யா மேனன் தெரியக் கூடாது. அந்த பொறுப்பும் கடமையும் என்னிடம் மட்டுமல்ல; இயக்குநரிடமும் இருக்கிறது. உடலளவிலும், மனதளவிலும் ஜெயலலிதாவாக மாறிக் கொண்டிருக்கிறேன். அதனால், ஜெயலலிதாவின் முழு வாக்கையும் முழுமையாக படமாக்கப்பட்டு, அது மக்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு நித்யா மேனன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in