ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் போயாபதி ஸ்ரீனு இயக்கத்தில் ராம்சரண் - கியாரா அத்வானி நடித்து வரும் படம் வினய விதேய ராமா. இப்படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்க, பிரசாந்த், சினேகா, அனன்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட இலியானாவை அழைத்தனர். ஆனால் அவர் சம்பளம் அதிகம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த படக்குழு வேறு நடிகை தேடி வந்தார்கள். இந்நிலையில், இலியானா நடனமாட இருந்த அந்த பாடலுக்கு இப்போது கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 10-ந்தேதி அந்த பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.