ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் உடன் நடித்த, ஏற்கனவே விவாகரத்து பெற்ற நடிகை அமலாபாலும், விஷ்ணு விஷால் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவின.
விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விஷ்ணு டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டிருப்பதாது : என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி, பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள் தான், குடும்பத்துடன் வசிக்கிறோம். எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள் என கூறியுள்ளார்.