விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். ரஹ்மான் இசை.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் படத்தின் ஹீரோயினாக நயன்தாரா இணைந்துள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஜய்யுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கும், வில்லு படத்தில் ஜோடியாகவும் நடித்த நயன்தாரா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.