ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மீ டூ விவகாரம், பெண்கள் நல அமைப்பு போராட்டம் என பிசியாக இருக்கும் நடிகை பார்வதியின் கைவசம் இருக்கும் ஒரே படம் தான் 'உயரே'. ஏற்கனவே எந்தப்படத்திலும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள முயற்சிக்காத பார்வதி, இந்தப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான ஒரு பெண்ணாக, நடிக்கிறார்.
இந்தப்படத்தில் பார்வதிக்கு மேக்கப் போடுவதற்காக பெங்களூரை சேர்ந்த பிரபல மேக்கப் கலை நிபுணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அறிமுக இயக்குனர் மனு அசோகன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஆசிப் அலி மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.