ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
6 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ரவிதேஜா நடித்து வெளியான அமர் அக்பர் ஆண்டனி என்ற படத்தில் நடித்தார் இலியானா. ஆனால் அந்த படம் படுதோல்வியடைந்து விட்டது. இந்நிலையில், ராம்சரண் - கியாரா அத்வானி ஜோடி சேரும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இலியானாவை கேட்டிருக்கிறார்கள். அதற்கு 60 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடனமாடுவதாக கூறியிருக்கிறார் இலியானா.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்படக்குழு பின்னர் ஸ்ருதிஹாசன், ரகுல்பிரீத்சிங்கை கேட்டனர். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால் வேறு சில நடிகைகளிடம் பேசி வருகிறார்கள்.