'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யா கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தமிழ், தெலுங்கில் வெற்றிப் படங்களைக் கொடுத்து திருமண ராசி சென்டிமென்ட்டை உடைத்துள்ளார்.
நாகசைதன்யாவின் பிறந்த நாளான நேற்று கணவருக்காக சமந்தா சிறப்பான பரிசு ஒன்றைக் கொடுத்துள்ளார். நாகசைதன்யாவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து அவருக்கு கன்னத்தில் முத்தம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தை 'பிளர்' செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “என் நண்பர், என் ஆசிரியர், என் மென்மையான ஆன்மா , எனக்காகப் பிறந்தவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.