‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சமீபகாலமாக மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகை நித்யா மேனன். ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அதையடுத்து பஹத் பாசிலுடன் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தல் அவரே அறிவித்திருந்தார்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. அந்தப்படத்திலிருந்து நித்யா மேனன் விலகிவிட்டாராம். இதையடுத்து ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இதுதவிர ஏற்கனவே மலையாளத்தில் 'பிரண' என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்ட நித்யா மேனன், தற்போது 'கோலம்பி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.