வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஸ்பைடர் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் என்ஜிகே, கார்த்தியுடன் தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத்சிங், அதையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு வானியல் வல்லுனர் பாத்திரத்தில் நடிக்கிறார் அவர். இந்த வேடம் மிகவும் உணர்வுப் பூர்வமாக இருப்பதோடு எனக்கு சவாலான வேடமாகவும் அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத்சிங்.