விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெலுங்கில் அர்ஜூன்ரெட்டி, கீதா கோவிந்தம் உள்பட பல படங்களில் நடித்தவர் விஜய தேவரகொண்டா. இவர் தமிழில் நோட்டா படத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது ஆல்பம் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார் விஜய தேவரகொண்டா.
இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் தமிழில் மந்திர கண்ணிலே, தெலுங்கில் நீ வெனகலே என்ற வரிகளில் தொடங்குகிறது. பானு ஸ்ரீதேஜா இயக்கியுள்ள இந்த பாடலுக்கு சவுரவ் -துர்கேஷ் இசையமைக்க, கபிலன் வைரமுத்து மந்திர கண்ணிலே என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலை பாடகி சின்மயி பாடியிருக்கிறார்.