ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். மீண்டும் அவர் விஜயசேதுபதியை வைத்து தற்போது இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
மேலும், இந்த சீதக்காதி படத்தில் 8 நிமிடம் உள்ள ஒரு காட்சியை ஒரே டேக்கில் நடித்துள்ளார் விஜய சேதுபதி. இந்த தகவல் வெளியானதை அடுத்து, 8 நிமிடங்கள் ஒரே டேக்கில் நடிப்பது ஆச்சர்யமான விசயம். அதனால் சீதக்காதி படத்தை காண தான் ஆவலாக இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.