ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ராஜூமுருகன் இயக்கிய குக்கூ படத்தில் தமிழுக்கு வந்தவர் மாளவிகா நாயர். தற்போது தமிழில் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மாளவிகா நாயர், நவம்பர் 17-ந்தேதி விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டாக்ஸிவாலா படத்தில் நடித்திருந்தார். மேலும், பி.ஏ படித்தபடியே சினிமாவில் நடித்து வந்த மாளவிகா நாயர், இனிமேல் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இதுவரை கிளாமர் வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது கிளாமருக்கும் கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். இனி எந்த மாதிரியான வேடங்கள் என்றாலும் எல்லை மீறாமல் நடிக்க தயாராக இருக்கிறாராம்.