‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மறைந்த பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தில் வித்யாபாலன், சில்க் வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறும் ஹிந்தியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஷகீலாவாக ரிச்சா சதா நடிக்கிறார். ஷகீலாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஷகீலா என்று டைட்டீல் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு நாட் எ போர்ன் ஸ்டார் என்கிற கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் இந்த படத்தில், ஷகீலாவின் திரை வாழ்க்கை மட்டுமின்றி சொந்த வாழ்க்கை பற்றிய விசயங்களும் இடம்பெறுகிறதாம்.