'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில் தயாராகியுள்ள பிரமாண்ட படம் 2.0. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற 29-ந் தேதி திரைக்கு வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இந்தபடத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது 2 மணி நேரம் 28 நிமிடம் இப்படத்தின் நீளம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.