'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர் ஷாலினி. பின்னர் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்டு முழுநேர குடும்பத் தலைவியாகி விட்டார்.
நவம்பர் 20-ம் தேதியான இன்று ஷாலினியின் 39வது பிறந்த நாள். அதனால் அவருக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அஜித்தின் ரசிகர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தியை இணையபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.