அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பிறகு காளி என்ற படத்தில் துல்கர்சல்மானு டன் நடித்தவர், பின்னர் பிடா படம் மூலம் தெலுங்கிற்கு வந்த சாய்பல்லவி, தியா படத்தில் தமிழுக்கு வந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் மலையாளத்தில் பஹத் பாசில் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். விவேக் இயக்கும் இந்தப்படம் ரொமான்டிக், திரில்லர் கதையில் உருவாகிறது.