தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
வரும் நவ-29ஆம் தேதி மிக பிரமாண்ட ரிலீஸுக்கு தயாராகி வருகிறது ஷங்கர் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள 2.O' படம். இந்தப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் உரிமையை சுமார் 14 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது முலக்குப்பாடம் பிலிம்ஸ். கேரளாவில் இதுவரை விற்பனையான தென்னிந்திய படங்களின் விலையை விட இது அதிகம்.
கடந்தாண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தை தயாரித்தவர் தோமிச்சன் முலக்குப்பாடம். விநியோக துறையிலும் கால்பதித்த இவர் தான், அஜித் நடித்த விவேகம் படத்தையும் கேரளாவில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.