இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமூகநோக்கிலான உதவிகளை செய்வதற்கு எப்போதும் தயக்கம் காட்டாதவர் நடிகர் மம்முட்டி. தற்போது 'உண்ட' என்கிற படத்தில் நடித்து வரும் மம்முட்டி இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பழங்குடி இனத்தவருக்கு பயன்படும் திட்டம் ஒன்றை நேற்று துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் பழங்குடி இன மக்களுக்கு உடல் ஊனமற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு பயன்படும் விதமாக மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கினார். 9௦ வயதான ஆலமி மூப்பன் என்பவருக்கு இந்த உதவியை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்த மம்முட்டி, அவர்களுடன் இணைந்து பாடலும் பாடினார். அந்தபகுதி மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை மம்முட்டி உள்ளிட்ட படக்குழுவினருக்கு பரிசாக அளித்தனர்.