மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜித். பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இதையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் சதுரங்கவேட்டை வினோத் இயக்கும் பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார்.
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த இந்த பிங்க் படத்தின் கதையை அஜித்திற்காக திருத்தங்கள் செய்து கதை வேலைகளை முடித்து விட்டார் வினோத். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை வந்த தயாரிப்பாளர் போனிகபூர், அஜித்தை சந்தித்து பேசினார். அப்போது பிங்க் ரீ-மேக்கில் நடிப்பதற்கான ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.