ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதனால் விஜய் 63 என்றே அழைத்து வருகின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார். நேற்று எளிய முறையில் பூஜையுடன் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இந்தப்படத்தில் விஜய், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவையே உலுக்கும் ஒரு ஊழல் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. விசாரணை அதிகாரியாக இருந்து, வழக்கை திறம்பட துப்புத் துலக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது போன்றதொரு கதையம்சம் உள்ள படம் தான் இது என்கிறார்கள்.