ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ராகுல் பிரீத் சிங். தற்போது, சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் கார்த்தியின் 'தேவ்' படங்களில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியில் அதிக அக்கறை காட்டி வரும் இவர், தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் டயட் கண்ட்ரோலை கடைபிடித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது ஸ்லிம்மான தோற்றத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ரகுல். இன்னொரு இலியானாவாக ஒரு இடையழகி உருவாகி விட்டாரோ என நினைக்க தோன்றும் இந்த தோற்றத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் சிலர், ராகுல் பிரீத் சிங்கை பாராட்டி வருகிறார்கள். இன்னும் சிலரோ மெலிந்தது போதும், எலும்புக்கூடாக மாறி விடாதீர்கள் என அவரை கிண்டலடிக்கவும் தவறவில்லை.