பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
சீமராஜா படத்திற்கு ராஜேஷ் எம், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதுதவிர, பிஎஸ்.மித்ரன் படம், சிவா இயக்கும் படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படங்களுடன் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வேலைக்காரன், சீமராஜா படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சுமார் 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.