Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்தியாசமான கெட்டப்பில் மாரி 2 வில்லன்

10 நவ, 2018 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Tovino-Thomas-in-different-look

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் ஒரு நடிகன் எந்த கேரக்டரிலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் வளர்ந்து வரும் இளம் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ந்துவிட்டாலும், தமிழில் மாரி-2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க தேடி வந்த வாய்ப்பையும் கப்பென பிடித்துக் கொண்டார்.

இந்தப்படத்தில் இவரது கேரக்டர் என்னவென்பதும் கெட்டப் என்னவென்பதும் சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில் தற்போது இவரது வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இவரது கெட்டப்பே, இந்த வில்லன் ரோலில் ஏதோ ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.

இவர் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்துள்ள 'ஒரு குப்ரசித பையன்' படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இரட்டை வேடத்தில் சமந்தாமீண்டும் இரட்டை வேடத்தில் சமந்தா சீதக்காதி டிச., 20-ல் ரிலீஸ் சீதக்காதி டிச., 20-ல் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

மங்காத்தா மண்டயன் விசுவாசம் 2 வந்தா நல்லா இருக்கும்
Rate this:
11 நவ, 2018 - 06:56 Report Abuse
sura Gopalan இருடி மாப்பிள்ள அடுத்து சுறா 2 or சர்கார் 2 வருது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in