Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் காட்சிகள் நீக்கம் ஏன்?

10 நவ, 2018 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Why-Sarkar-scenes-removed?

விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. இதில் அரசை விமர்சிக்கும் காட்சிகளுக்கு, ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. சர்கார் ஓடும் தியேட்டர் முன் ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படத்தின் சில காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மறு தணிக்கையில் 3 காட்சிகள் நீக்கப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

'சர்கார்' திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கு, திரைப்படம் காண வரும் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தது 2.0 : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்அடுத்தது 2.0 : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் சிவகாமியாக நடிக்கிறார் மிருனால் தாக்கூர் சிவகாமியாக நடிக்கிறார் மிருனால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Change is inevi. - Perth,ஆஸ்திரேலியா
12 நவ, 2018 - 16:07 Report Abuse
Change is inevi. Mirthika Sathiamoorthi - பில்டிங் ஸ்ட்ராங்கு தான் ஆனா.... பேஸ்மெண்ட்டு வீக்கு.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10 நவ, 2018 - 12:50 Report Abuse
Mirthika Sathiamoorthi ஹஹஹய்...மீசைல மண்ணு ஒட்டலைங்கறீங்க...இதுக்கு காரணம் தயாரிப்பு தரப்பு சார்ந்த கட்சி தலைமை தயாரிப்புக்கு கொடுத்த நெருக்கடி அப்படின்னு வந்த செய்தி?....விளக்கம சொல்லணும்னும்ன்னா, அந்த கட்சி தலைவரும் பக்கத்துக்கு மாநில முதல்வரும் சந்திக்கும் செய்தி பரபரப்பாக விடாம ஆளும் அமைப்பு இந்த படத்தை கையில் எடுத்ததும்....அதுக்கேத்தாப்போல எல்ல மீடியாவும் இத முக்கியமாக்குனதும் கட்சி தலைவர் மீடியாவால் கண்டுக்காம போனதும் எதிர் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, அது உடனே தயரிப்பை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குனதும்...தயாரிப்பு இந்த காட்சியை நீக்க சொல்லி இயக்குனரிடம் அன்ப சொன்னதாகவும் வந்த தகவல் பொய்ங்கிறதா நாங்கள் ஒத்துக்கொண்டு, காட்சி நீக்கம் திரை அரங்கு மற்றும் விநியோக உரிமையாளர்கள் வேண்டுகோள், தயாரிப்பின் அழுத்தம் இல்லை இதை நான் முழுமனதுடன் ஏற்று கொள்கிறேன்...ஒரு டவுட் கமலு, ரஜினி, விஷாலுன்னு ஆளாளுக்கு அறிக்கை கொடுத்தும்..நம்ம படத்து நாயகரும் அவரின் தந்தைகுலமும் கம்முன்னு இருக்கிற காரணத்தையும் விளக்கி ஒரு அறிக்கை விட்ட என்ன கொறஞ்சு போச்சு?. அப்போ ஆடியோ ரிலீசேல பேசுனது பட விளம்பரத்துக்குன்னு ஆயிடாத? ..அவர் மாதிரியே நீங்களும் உம்ம்ன்னு கம்ன்னு இருக்கறது ஏன்னு புரியல....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in