Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தது 2.0 : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்

09 நவ, 2018 - 18:39 IST
எழுத்தின் அளவு:
Next-2.0-:-Tamil-rockers-threaten

தமிழ் சினிமாவிற்கு பெரிய சவாலாக இருப்பது பைரசி. அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், திரைத்துறையினருக்கு நேரடியாக சவால் விடுத்து மிரட்டி வருவதோடு, அதை செய்தும் காட்டி வருகின்றனர்.

கடந்தவாரம், சர்கார் படத்தை ஹெச்.டி., தரத்தில் வெளியிடப்படும் என அறிவித்தனர். இதை முறியடிப்போம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. மாறாக சர்கார் படம் அன்றே இணையதளத்தில் வெளியானது.


இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படம் என்கிற பெருமையுடன் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்தை, படம் ரிலீஸாகும் நவ., 29-ம் தேதி அன்றே வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் மிரட்டல் விடுத்திருக்கிறது.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் : வரலட்சுமிமுட்டாள்தனத்தை நிறுத்துங்கள் : ... சர்கார் காட்சிகள் நீக்கம் ஏன்? சர்கார் காட்சிகள் நீக்கம் ஏன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

M Dennish Mathew - tirupur,இந்தியா
12 நவ, 2018 - 17:21 Report Abuse
M Dennish Mathew I SUPPORT TAMIL ROCKERS WAITING FOR 2.O RELEASE
Rate this:
lingan - chennai,இந்தியா
10 நவ, 2018 - 10:23 Report Abuse
lingan 2.௦ படம் தமிழ் ராக்கர்ஸ் எந்த பிரிண்ட் போட்டாலும் எடு படாது. திரை அரங்குகளில் மட்டுமே அதன் பிரமாண்டம் தெரியும்.2.௦ ஒரு பிளாக் பஸ்டர் படம் .
Rate this:
JMK - Madurai,இந்தியா
10 நவ, 2018 - 11:53Report Abuse
JMKIt is true...
Rate this:
jagan - Chennai,இந்தியா
10 நவ, 2018 - 08:07 Report Abuse
jagan தேங்க்ஸ் தமிழ் ராக்கர்ஸ் ..இந்த கூத்தாடிகளை ஒழித்தால் தான் நாடு உருப்படும்
Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
10 நவ, 2018 - 05:59 Report Abuse
சூரிய புத்திரன் கூத்தாடிகள் ஒழிக்க வந்த எங்கள் குலதெய்வம் வாழ்க. பலநூறு கோடிகளை வீணாக்கி படம் எடுக்கும் இந்த முட்டாள்கள் அந்தப்பணத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்து வேறு தொழில் செய்து மக்களுக்கு நிரந்தர வருமானத்தை கொடுப்பதை விடுத்து, வேலை தந்து நிரந்தரமாய் சம்பளம் தரும் முதலாளிகளுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு மக்களை உழைக்கவிடாமல் நாசமாக்கி வருகின்றனர். கூத்தாடிகள் ஒழிந்தால் தான் நாடு முன்னேறும்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10 நவ, 2018 - 11:06Report Abuse
Mirthika Sathiamoorthiஇவங்கனால எல்லாம் கூத்தாடிங்கள் ஒளிஞ்சிடுவாங்கன்னு நீங்க நம்பலாம் அதெல்லாம் சாத்தியமே இல்லை...பெரு நகரங்களில் இருபவங்க வேணும்ன்னா இதே பாக்கலாம்...சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள்...( பி மற்றும் சி சென்டர் ஆடியன்ஸ் அவங்க திரைஅரங்கம்தான் வருவாங்க..) கடைக்குட்டி சிங்கம், 96 படங்கள் தமிழ் ராக்கர்ஸ் போடலைன்னு சொல்லுவீங்களா? இல்ல அதப்பாக்க தியேட்டருக்கு யாரும் வரலைன்னு சொல்லுவீங்களா....தமிழ் ராக்கேர்ஸ்க்கு முன்னாடி திருட்டு விசிடி ன்னு ஒன்னு இருந்துச்சு தெரியுமா? அப்போ இருந்து இப்போ வரைக்கும் திரைத்துறை அழிஞ்சிருச்சா? அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு...இப்போ இந்த அறிவிப்பு தமிழ் ராக்கேர்ஸ்க்கு ஒரு விளம்பரம்...யாரும் அதப்பாக்க வராதனால கூவி கூப்புடுறாங்க...நல்ல யோசிங்க 2017 கிட்டத்தட்ட 200 படங்கள் ரிலீசே ஆச்சு...அதுல எதனைப்படம் தமிழ் ராகேர்ஸ் வெளியிட்டாங்க...ஏன்னா? இவனுங்களுக்கு தெரியும், எது மக்கள் ஆவலா பாப்பாங்களோ அதைமட்டும் தான் அவங்களால போடமுடியும்..5 பைசா லாபம் இல்லாத ( 200 படத்தையும் இணையத்தில் போடா ஆகுற செலவும் வர்ற வருமானமும்..இது கோடில்லா வந்த நம்ம ஊரு கழக அரசியல்வாதிங்களே இந்நேரம் ஆரம்பிச்சு இருப்பாங்க... ) இவங்க இத ஒரு புபிளிசிட்டி ஸ்டுண்ட பண்றங்க......
Rate this:
ajith -  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2018 - 01:06 Report Abuse
ajith sankar talented in looting money from producers.he charged 900 rs for 1 tender coconut to AVM producer from that they never produced any movie waste fellow
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in