Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சையால் 'சர்கார்' முன்பதிவில் சறுக்கல்

09 நவ, 2018 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Oppose-to-Sarkar-:-booking-comes-down

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'சர்கார்' படம் முதல் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், நேற்று படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பல தியேட்டர்களில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் பல ஊர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மறு தணிக்கை முடிவடைந்து இன்று மதியக் காட்சி முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் படம் திரையிடப்படுகிறது.

இதனிடையே, 'சர்கார்' படத்தின் வசூல் நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் என்பதால் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சீட்டுகள் இன்னும் முன்பதிவு செய்யப்படாமல் காலியாக உள்ளன. மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளியான முதல் வார இறுதி நாட்களிலேயே 'சர்கார்' படத்தின் முன்பதிவு எதிர்பார்த்தபடி ஹவுஸ்புல் ஆகாதது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. படத்திற்கான சர்ச்சை எழுந்ததும் அதனாலேயே 'மெர்சல்' படம் போல இந்தப் படம் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு மாறாக 'சர்கார்' படத்திற்கு நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சர்காருக்கு மட்டும் விளம்பரமா.? - சி.எஸ்.அமுதன் கிண்டல்சர்காருக்கு மட்டும் விளம்பரமா.? - ... 2.0 பார்த்து ஆச்சரியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் 2.0 பார்த்து ஆச்சரியப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

???????? - Perth,ஆஸ்திரேலியா
12 நவ, 2018 - 15:46 Report Abuse
???????? அடேய் இப்படி சொல்லியே இவன் மொக்கை படத்தை எல்லாம் ஓட வைங்க.
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 நவ, 2018 - 12:00 Report Abuse
JMK இதெல்லாம் ஒரு படம் இது எப்படி பாகுபலி ரெகார்டை முறியடிக்கும் ? கிட்ட கூட நெருங்க முடியாது ஹா ஹா ஹா விஜய் ரசிகர்களுக்கு பிமிலிக்கு பிளாக்கி மாமா பிசுக்கோத்து / வட போச்சே
Rate this:
lingan - chennai,இந்தியா
10 நவ, 2018 - 10:28 Report Abuse
lingan படம் ரொம்ப சுமார் . கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல .
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 நவ, 2018 - 12:04Report Abuse
JMKit is true I saw this film yesterday ags cinema navalur very few people almost (20 people only) watch that movie ? how it possible to beat bhagubali record? one time watchable not to equal mersal ?...
Rate this:
kesavan - COIMBATORE,இந்தியா
10 நவ, 2018 - 09:25 Report Abuse
kesavan இது ஒரு ட்ரெண்ட் இப்ப படத்தை ஓட வைக்க
Rate this:
raji - CHENNAI,இந்தியா
10 நவ, 2018 - 08:39 Report Abuse
raji படம் நன்றாக இல்லை லாஜிக் இல்லை சொதப்பல். கொட்டாவி விட வைக்கிறது. இதுவே காரணம்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in