தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக்பாஸ்
முதல் சீசனுக்கு பின், சமூக வலைதளங்களில் பரபரப்பாக
பேசப்பட்டவர் நடிகை ஓவியா. அதில் பலரால் துாற்றப்பட்ட ஜூலி கூட, ஒரு
படத்தில் நடித்து முடித்து, அப்படம் வெளியாகும் நிலையில் உள்ளது.
ஆனால், எண்ணற்ற ரசிகர்களின் தேர்வாக இருந்த ஓவியா நடித்து, இன்னும்
ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இப்போதைக்கு, ஓவியா ரசிகர்களை
திருப்திபடுத்தும் வகையில், அவர் குத்தாட்டம் போட்ட,
சிலுக்குவார்பட்டி சிங்கம் படம், டிச., 21ம் தேதி வெளியாவது
உறுதியாகி உள்ளது. சென்சாரில், யு சான்று பெற்றுள்ள இப்படத்தில்,
விஷ்ணுவிஷால் நாயகனாக நடிக்க, ரெஜினா கசாண்ட்ரா நாயகியாக
நடித்துள்ளார். இயக்குனர் எழிலிடம் உதவியாளராக இருந்த செல்லா,
இப்படத்தை இயக்கி உள்ளார்.