ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படம் வெற்றி பெறும்போது அந்தப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சென்டிமென்ட் விஷயங்களை தங்களது அடுத்த படத்திலும் சில இயக்குனர்கள் தொடர்வது வாடிக்கை தான். விஜய்யுடன் மூன்று படங்களில் பயணித்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும், துப்பாக்கியில் தொடங்கி, கத்தி சர்க்கார் என ஒரு சென்டிமென்ட்டை விடாமல் தொடர்ந்து வருகிறார்.
துப்பாக்கி படத்தில் விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயம், விஜய் வில்லனிடம் கூறும் “ஐ ஆம் வெய்ட்டிங்” என்கிற வசனம் தான். சரியாக இன்டர்வெல் பிளாக்கில் இடம்பெற்று கைதட்டலை அள்ளிய இதே வசனம் தான், கத்தி படத்திலும், அதை தொடர்ந்து தற்போது சர்காரிலும் இன்டர்வெல் பிளாக் ஆகவும் இடம்பெற்றுள்ளது. இந்த வசனத்தை வைப்பதற்கென்றே இன்டர்வெல் காட்சிகளும் தோதாக அமைந்திருப்பதும் ஆச்சர்யம் தான்.