Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் பேனரை கிழித்த வாலிபர் தற்கொலை? - விஜய் ரசிகர்கள் தாக்கியதாக புகார்

07 நவ, 2018 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Sarkar-Banner-damaged,-youth-commits-suicide

சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன் 28. தீபாவளிக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான காவேரிப்பாக்கத்திற்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று சர்கார் படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள், அந்த பகுதிகளில் சர்கார் படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதில் அவர் வீடு அருகேயும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர்களை மணிகண்டன் கிழித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.


அதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விஜய் ரசிகர்களிடமிருந்து மீட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். சற்றுநேரத்தில் அந்த அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.


இதையடுத்து அவரது உடம்பை கைப்பற்றிய போலீசார், மணிகண்டன் தானாக தூக்கில் தொங்கினாரா? இல்லை கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
நடனக்கலைஞர் குடும்பத்துக்கு அஜித் உதவி!நடனக்கலைஞர் குடும்பத்துக்கு அஜித் ... குரோம்பேட்டையில் 'சர்க்கார்' படம் பார்த்த விஜய் குடும்பம் குரோம்பேட்டையில் 'சர்க்கார்' படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

08 நவ, 2018 - 06:30 Report Abuse
Arul Krish please dont give fake publicity to this movie. it will be out of theaters by today...please be patience
Rate this:
sumutha - chennai - Chennai,இந்தியா
08 நவ, 2018 - 04:29 Report Abuse
sumutha - chennai ஏண்டா அரசியலுக்கு வர ஆசைப்படும்போதே இப்படியா? வந்தால் இன்னும் என்னென்ன செய்வார்கள்? மக்களே உஷார்.....
Rate this:
hasan - Chennai,இந்தியா
10 நவ, 2018 - 13:00Report Abuse
hasanமக்கள் உஸாரா இருந்தால் இப்படி அரசு நடக்குமா? அறிவோடு சிந்தியுங்கள்...
Rate this:
vira - tamil naadu,இந்தியா
07 நவ, 2018 - 19:11 Report Abuse
vira அர்ரெஸ்ட் ஹிம்
Rate this:
vira - tamil naadu,இந்தியா
07 நவ, 2018 - 18:51 Report Abuse
vira விஜய் என்ன சொல்ல போறாரு 5 லட்சம் கொடுத்து சரி கட்டிடுவாரு இனி யாரவது சரகராய் பார்த்தா சாகாடைய பார்த்த மாதிரி
Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
07 நவ, 2018 - 15:42 Report Abuse
srinivasan சர்க்கார் ன் முதல் தாக்குதல்
Rate this:
07 நவ, 2018 - 19:22Report Abuse
பாரதன்.தலைவர் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். இது விஜய் பரபரப்பிற்காக சொன்ன ரீல் அல்ல ரியல் பஞ்ச் வசனம். இதைச் சொன்ன தலைவர் சரியாக இல்லை என்பதை இந்த ரசிகர்கள் செயல் நிரூபித்து விட்டது. வாழ்க சர்க்கார்....
Rate this:
ana - ,
08 நவ, 2018 - 09:14Report Abuse
anaunnecessary publicity by all three producers director and vijay. this is too much. all because of funny fans. every individual should realise there is more to do for their houses rather wasting time in movies. there is certain limit....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in