ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஷால் செல்லமே படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு நடிகர் அர்ஜூன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது முன்னணி நடிகராகி விட்ட அவர் அடுத்த ஆண்டு ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
விஷால் இயக்கும் படம் நாய் மற்றும் பூனைகள் சம்பந்தப்பட்ட கதையில் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறதாம். இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகளில் தற்போது தான் ஈடுபட்டிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஷால்.