இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஷங்கர் - கமல் கூட்டணி, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் இணைகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்திற்கான முந்தைய பணிகள் தொடங்கி உள்ளன. கமல், தனது உடலமைப்பை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 64வது பிறந்தநாள். அவருக்கு ஏராளமானபேர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், லைகா நிறுவனம் கமல் பிறந்தநாளையொட்டி, இந்தியன் 2-வுக்கான வீடியோ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல், வெளிநாட்டிலிருந்து போன் பேசிவிட்டு வெளியே செல்லும் காட்சியை பதிவிட்டு, அதன் உடன் இந்தியன் 2 விரைவில் ஆரம்பம் என தெரிவித்து இருப்பதுடன் பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.
Happy Birthday to the one and only #Ulganayagan , Dear @ikamalhaasan Sir. Wishing you a fantastic day & year ahead. #INDIAN2 #SenapatiIsBack 🔥💥🎉 pic.twitter.com/cghE9uFOhL
— Lyca Productions (@LycaProductions) November 6, 2018