Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடப்பு அரசியலை தோலுரித்து காட்டும் சர்கார்

06 நவ, 2018 - 18:26 IST
எழுத்தின் அளவு:
Sarkar-speaks-about-current-politics

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்ளுக்கு சர்கார் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அரசியல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது.

அரசியல் நடப்புகளை மக்களுக்கான பிரச்னைகளை சர்காராக காட்ட வரும் விஜய், மீத்தேன், ஜல்லிக்கட்டு, கந்துவட்டி, ஆதார் அடையாளம் என எல்லா விஷயங்களையும் பேசுகிறது. ஒரு விரல் புரட்சியாய் சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும், இளைஞர்களை கொண்டு புதிய அரசியல் தொடங்க ஆசைப்படும் விஜய், விஜய் பேசும் வசனங்கள், படத்தில் காட்டப்படும் காட்சிகள், வசனங்கள், நடப்பு அரசியலை தோலுரித்துக் காட்டுகிறது. அரசியல் தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் காட்சிகளை வைத்துள்ள இந்த சர்கார் அரசியல் சாதிக்குமா சறுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமி ராய் இரண்டு வேடங்களில் நடிக்கும் சின்ட்ரல்லாலட்சுமி ராய் இரண்டு வேடங்களில் ... போலீஸ் முன் அர்ஜுன் ஆஜர் : நடந்தது என்ன? புதிய தகவல்கள் போலீஸ் முன் அர்ஜுன் ஆஜர் : நடந்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 நவ, 2018 - 14:03 Report Abuse
Vyjayanthy. S வோட்டு போடலைனா தப்பு, கள்ள வோட்டு போட்ட தப்பு, பணம் கொடுத்த தப்பு, பணம் வாங்கின தப்பு. எல்லாம் சரி. நீங்க (சினிமா துறையை சேர்ந்தவர்கள்) தங்கள் சுய லாபத்திற்காக ஹிந்து மதத்திற்கு மாறுவது , அடிக்கடி கட்சி மாறுவது எல்லாம் சரியா? அரசியல்வாதிகள் தப்பு என்றால் நீங்கள் செய்வதும் தப்பு தானே ? தமிழ் நாட்டுல அடிக்கடி கட்சி மாறுவது சினிமாகாரர்கள் தான்.
Rate this:
07 நவ, 2018 - 13:25 Report Abuse
Kalyanaraman நாமக்கல் பாலு, நாட்டு நடப்பை சொல்லும் தைரியம் எப்போ வந்தது? ஜெயலலிதாங்கிற பெண்சிங்கம் இருந்தவரை பொத்திகிட்டு இருந்தவனெல்லாம் இன்னிக்கு நாட்டு நடப்பை பேசுறானுக. கட்சி ஆரம்பிப்பேன் முதல்வராவேன்னு பல நடிகனுக்கு அரிப்பு. அம்மாவும் கருணாநிதியும் ஆக்டிவா இருக்கும்போதே துணிஞ்சு களத்துல இறங்குன விஜயகாந்தோட ஒப்பிட்டா இவங்கல்லாம் தூசு. பாவம் அவரோட உடல்நிலை இப்போ முடக்கிடுச்சு. கடவுள் அருளாலே மீண்டு வந்து தன் பணிகளை தொடர வேண்டும்.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
07 நவ, 2018 - 10:50 Report Abuse
s t rajan படங்களில் எம் ஜீ ஆர், என்டீஆர், ஜெயலலிதா எல்லோருமே எல்லா அரசியல்வாதிகளையும் ஊழல்களையும் படம் படித்து பெரும் பட்டங்களையும் புகழையும் ஏன் பதவியையுமே பெற்றார்கள் ஆனால் நிஜத்தில் யாராலுமே நேர்மையாக இருக்க முடியவில்லை என்பது நம் கண் முன்னே பெரும் உண்மையாக இருக்கிறது. கலைஞரும் பெரும் புரட்சிக் கருத்துக்களை எழுதித் தள்ளினார். ஆனால் அவரும் பலரை மணந்து, குடும்ப அரசியல் மூலம் சொத்துக்கள் குவித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியுமா? ரஜினி சுபரீம் கோர்ட் சொல்லியும் கடனைக் கட்டினாரா - தெரியாது. கமல் தன் வாழ்வில் தூய்மையை நேர்மையைக் காட்டினாரா என்பது எஸ்லோருக்கும் தெரியும். இப்போ விஜய் அவர்களும் யாரோ எழுதிய வசனத்தை வைத்து ஏதோ நாட்டையே திருத்திவிடுவேன் என்று நடிக்கலாம். ஆனால் Reel dramas cannot be translated into real life. மக்களாகப் பார்த்து தேசிய நோக்கு, தெய்வ மரியாதை கொண்ட, தூய குடும்ப வாழ்க்கை வாழும் நல்ல மனிதர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட கொடுத்த பல questionable தீர்ப்பகளை வைத்துப் படமாக்கட்டுமே , பார்க்கலாம். இந்த மாதிரி சினிமாக்களைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போடும் காலம் இனியும் தொடராது.
Rate this:
skv - Bangalore,இந்தியா
07 நவ, 2018 - 05:33 Report Abuse
skv<srinivasankrishnaveni> எல்லாம் பண்ணியாச்சு காய் சொடுக்குறாங்கலா ?போனால்போட்டு அவர்கை அவர் சொடுக்கட்டுமே முதுன்ஞால் நேரும் கொடுக்கலாம் , ஆதார் கார்டு ரொம்பவே அவசியம் இதெல்லாம் புரியாத மக்கள் மாக்களேதான் .உதாரணம் சமீபத்துல ஒருபெரியவர் விபத்துலே இறந்தார் அவர் ஷாட்டிலே ஆதார் அட்டை இருக்கவே உடனே இன்னாருன்னுதெரிஞ்சு அவர் வீட்டுக்கு விஷயம் உடனே சொல்ல போலீசுக்கு பெரிய உதவீட ஐயா இருந்துச்சாம் படிச்சேன் TRY TO UNDERSTAND ப்ளீஸ் இதெல்லாம் விமரிசிக்க ஏவாளும் உரிமை இல்லீங்க சினிமாலே எதையும் கேலிகிண்டல் செய்யலாம் ஆனால் KODEELENTHU10RS வரை லஞ்சம் வாங்கினால் கருப்புலே பல்கோடிலே சொத்தும் காசும் சேர்த்தால் (அதானே நடைமுறையா இருக்கு நம்ம நாட்டுலே)
Rate this:
G.Balasubramanian - namakkal,இந்தியா
07 நவ, 2018 - 00:52 Report Abuse
G.Balasubramanian இங்கே கருத்து பதிவு செய்பவர்கள் அனைவரும் அஜித் ரசிகர்கள் மட்டுமே. இந்த படத்தை குறை சொன்னால் இனிமேல் விவேகம் மாதிரி படம்தான் வரும். தமிழ்நாட்டில் இப்பொழுது நடக்கும் அரசியல் பற்றி சொன்னதற்கே பெரிய தைரியம் வேண்டும். எத்தணை முறை பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நிற்கும் VIJAY & ARM Combo Block buster Hit.
Rate this:
Watson - ,
07 நவ, 2018 - 12:40Report Abuse
Watsonநடப்பு அரசியலில் இருந்து ஏன் தி மு க வை விட்டு வைக்க வேண்டும்?? அவர்கள் என்ன உத்தமர்களா.. அவர்கள் செய்யும் அட்டூழியமும் சேர்த்து இருக்க வேண்டியது தானே.. அது சரி.. படம். எடுத்தது ஒரு ஊழல் பெருச்சாளி.. படம் ஒரு திருட்டு கதை.. நடிகர் ஒரு கருவி மட்டுமே... அழகாக விஜய் அவர்களை வைத்து மிளகாய் அரைத்து இருக்கிறார்கள்.....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in