ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார் நடித்துள்ள படம் 2.0. ரூ.550 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம், நவம்பர் 29-ந்தேதி உலகமெங்கிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
நவம்பர் 7-ந் தேதியான நாளை முதல் இந்தியாவிலுள்ள 12 ஆயிரம் தியேட்டர்களில் 2.0 படத்தின் டிரைலர்களை வெளியிடுகிறார்கள். இதில் 1000 தியேட்டர்களில் 2.0 படத்தின் 3டி டிரெய்லர் வெளியாகிறதாம்.