வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் கமல், 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியைத் துவங்கி, அரசியலில் பரபரப்பாக இருக்கிறார். இந்நிலையில், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த அத்தனை அசைவுகளும் பலராலும் உற்று நோக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க, ஆபாசமான படங்கள் திடீரென இணையத்தில் கசிந்து புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும், ஒரு திரைப்படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. அவை, எப்படி இணையத்தில் கசிந்தன என்பது தெரியவில்லை. இது தொடர்பாக, புகார் அளிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த புகைப்படங்கள், ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றவை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், எனது பணி நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்க மாட்டேன்; தயாராகவே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.