தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தை விட, கேரளாவில் சர்கார் ரிலீஸ் ஜுரம் விஜய் ரசிகர்களை நன்றாகவே பிடித்துள்ளது. அந்த அளவுக்கு கேரள விஜய் ரசிகர்கள் சர்கார் பட ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். அதற்கேற்றவாறு விஜய் படங்களில் முன்னெப்போதையும் விட அதிகமாக, இந்தமுறை சர்கார் படம் சுமார் 402 தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
இறுதி நிலவரப்படி மொத்தம் 17௦௦ காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. அதிலும் 3௦௦ காட்சிகள் ரசிகர்மன்ற காட்சிகள். இதில் 25 காட்சிகள் பெண் ரசிகர்களுக்காக மட்டும் தனியாக திரையிடப்படுகின்றன. இதில் 51 தியேட்டர்களில் 24 மணி நேரமும் மாரத்தான் முறையில் சர்கார் திரையிடப்படுகிறது..
அந்தவகையில் ரிலீஸுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்ட வகையில் மட்டும் 3 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறதாம்.