பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
சண்டக்கோழி-2 படத்திற்கு பிறகு அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இதையடுத்து மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து சுந்தர். இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். வருகிற டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
தற்போது சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் நடிப்பில் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கி வரும் சுந்தர்.சி., விஷாலை வைத்து இயக்கும் படத்திற்கு நாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த வகையில், கத்திச்சண்டை படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலுடன் ஜோடி சேருகிறார் தமன்னா.