'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சண்டக்கோழி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் லால். இவர் நடிகர் மட்டுமல்ல, கதாசிரியரும் இயக்குனரும் கூட. இயக்குனர் சித்திகுடன் இணைந்து சில படங்களை இயக்கியுள்ள இவர், அவரிடமிருந்து பிரிந்தபின் தனியாகவும் சில படங்களை இயக்கி வந்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திலீப்-மடோனாவை வைத்து 'கிங் லயர்' என்கிற படத்தை இயக்கிய லால், தற்போது மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளார். ட்ரைவிங் லைசென்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
தற்போது மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கிவரும் பிருத்விராஜ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்.