ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் வட்டாரம் பரபரப்படைந்துள்ளனர். தமிழகத்தைப்போலவே விஜய்யின் கேரளா ரசிகர்களும் பிரமாண்ட கட்அவுட்டுகள் வைத்து கேரளத்து நடிகர்களை அதிர வைத்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் தீபாவளி அன்று சர்கார் படம் 8 காட்சிகள் திரையிடப்படுகிறதாம். இதற்கு முன்பு பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ஒரே நாளில் 6 காட்சிகள் திரையிடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக இப்போதுதான் 8 காட்சிகள் திரையிடப்படுகிறது. அதாவது 24 மணி நேரமும் அந்த தியேட்டரில் சர்கார் படம் திரையிடப்படுகிறது.