‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களில் அஜித்துடன் பணியாற்றி விட்டார் இயக்குநர் சிவா. அடுத்தப்படியாக சின்ன இடைவெளி கொடுக்கலாம் என அஜித்தும், சிவாவும் விரும்புகின்றனர்.
அதனால் தான் அஜித்தின் அடுத்தப்படத்தை வினோத் இயக்குகிறார். இந்நிலையில் விஸ்வாசம் படத்தை முடித்த பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் சிவா. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ராஜேஷின் படம், ரவிக்குமார் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இதனை முடித்த பிறகு சிவா படத்தில் இணைவார் என தெரிகிறது.