Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.50 கோடியைக் கடந்த 96 வசூல்

31 அக், 2018 - 13:50 IST
எழுத்தின் அளவு:
96-film-crossed-Rs.50-crore

அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த '96' படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது. ஒரு இயல்பான, கண்ணியமான காதல் கதையாக வெளிவந்த இந்தப் படம், ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய வெற்றியைப் பெற்று இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 25 நாளைக் கடந்த இந்தப் படம், 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கேரளாவில் இந்தப்படம் சுமார் 7 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. ரஜினிகாந்தின் 'காலா', சூர்யாவின் 'தானா சேர்நத் கூட்டம்' ஆகிய படங்களை விட இந்தப் படத்தின் வசூல் அதிகம் என்கிறார்கள். இப்படத்தின் கேரள உரிமை சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது.

படம் வெற்றி பெற்றாலும் சமீபத்திய கதை சர்ச்சையில் இந்தப் படமும் சிக்கியது. 'பிபோர் சன்ரைஸ்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றும், பாரதிராஜாவின் உதவி இயக்குனர் சுரேஷ் சத்ரியன் அவர் எழுதிய '92' என்ற கதையின் காப்பிதான் '96' படம் என்றும் செய்திகள் வெளியானது.

'96' படத்தின் வெற்றி விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சூழ்நிலைக்கேற்ப தலைவனை மாற்றும் கூட்டத்தில் நான் இல்லை : சாந்தனுசூழ்நிலைக்கேற்ப தலைவனை மாற்றும் ... 'சுப்பிரமணியபுரம்' படத்தின் கதையும் காப்பியா ? 'சுப்பிரமணியபுரம்' படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
31 அக், 2018 - 16:04 Report Abuse
Mirthika Sathiamoorthi கதை காப்பியில் ப்ளூ ஜே அப்படீங்கிற ஆங்கில படத்தையும் சேத்துக்கங்க.... பள்ளியில் நடக்கும் காட்சிகளை மட்டும் நீக்கிட்டு மீதி காட்சி அமைப்புகள் அப்படியே ப்ளூ ஜே படத்துல இருக்கும்...கதை மட்டுமல்ல காட்சி படுத்தாலும் காப்பி... தமிழுக்காக அங்கங்கே டிங்கரிங் பெயின்டிங் பண்ணியிருக்காங்க..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in