இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டு நடித்தார் அனுஷ்கா. விளைவு, அதன்பிறகு அவரது உடல்கட்டு பழைய நிலைக்கு வரவில்லை. இதனால் பாகுபலி-2 படத்தில் கூட குண்டான அனுஷ்காவை வைத்தே படமாக்கிவிட்டு, கிராபிக்ஸில் அவரை ஸ்லிம்மாக காண்பித்தார் ராஜமவுலி.
அதையடுத்து பாகமதி படத்திலும் கதையின் நாயகியாக நடித்த அனுஷ்காவுக்கு பின்னர் எந்த படமும் புக்காகவில்லை. இதனால் அவர் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், தற்போது நார்வே சென்று தனது உடல் ஸ்லிம்மாவதற்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார் அனுஷ்கா. சில மாதங்களாக அங்கு முகாமிட்டு உடல் இளைத்த பிறகுதான் மீண்டும் அவர் நாடு திரும்புகிறாராம். அதன்பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.